அசிங்கபட்டான் டா ஆட்டோகாரன் !!!
ஒரு தொலைக்காட்சில , ஒரு நேரடி தொலைபேசி உரையாடல் நிகழ்ச்சிக்கு பங்கு பெற பல பிரபலங்கள் சம்மதம் தெரிவிப்பதற்கு கொஞ்சம் தயக்கம் காட்டுவாங்க.. ஏன்னா வர போற நேயர்கள் என்னென்ன கேள்வி கேட்பாங்கன்னு யாரும் எதிர்பார்க்க முடியாது... ஏதாவது கொஞ்சம் சங்கடப்படுற மாதிரி கேள்வி கேட்டுட்டா கஷ்டம்.. இதுக்காகவே ஒரு ஆள் எப்பவும் ரெடி ய இருப்பாங்க , தொடர்பை துண்டிப்பதற்கு, அல்லது என்ன கேள்வி கேட்க போறீங்க நு கேட்டுட்டு தான் பேச அனுமதிப்பாங்க. சில சமயம் நீங்க இந்த மாதிரி தான் கேட்கணும் செட்-அப் செஞ்சுருவாங்க...
இந்த மாதிரிலாம் எதுவும் பண்ணாம, நம்மள யாரு என்ன கேட்டுடபோறாங்க நு ரொம்ப கவன குறைவா , ஒரு நிகழ்ச்சி பண்ணும் போது , இந்த மாதிரி அசிங்கம் ஏற்படுறதுலாம் ரொம்ப சகஜம் ..
இந்த வீடியோ பாருங்க புரியும்..
இதுக்கு முன்னாடி ஏதோ ஒரு பேட்டில, நம்ம ராஜேந்தர் சார் "Youtube ல அதிகம் பேர் தேடுற name 'T . ராஜேந்தர் ' தான் " னு சொன்ன நியாபகம்.. ஆனா அந்த வீடியோ கு கீழ மக்கள் போடுற கமெண்ட்ஸ் எல்லாம் படிச்சுருப்பாரா நு தெரியல... அப்படி படிச்சு இருந்தா இவருக்கு இந்த அசிங்கம் வந்துருக்காதோ !!!!
டிஸ்கி :
தனிப்பட்ட முறையில் , நானும் அதிகம் Youtube ல தேடுற நேம் "T.Rajendhar" தான். அவரோட குறள் டிவி எப்ப வரும் எப்ப வரும் நு waiting pa..
ஓட்டு போடுவது உங்கள் உரிமை !! உங்கள் உரிமையை யாருக்காகவும் விட்டு கொடுக்காதீர்கள். !!
தங்கள் வருகைக்கு நன்றி..
அன்புடன்,
மதுரை பாண்டி
Wednesday, December 1, 2010
Subscribe to:
Post Comments (Atom)
10 comments:
kalakkal
Oh My!!
அண்ணாத்த இதையும் கொஞ்சம் பாருங்க, எப்பிடி அண்ணனோட பல்டின்னு :-)
http://www.youtube.com/watch?v=p3rqQOsnTm8&feature=player_embedded
இவன் பேரை சொன்னதும் பெருமை சொன்னதும் 'கூவமும்' 'பண்ணியும்' கை தட்டும். இவன் உலகம் தாண்டிய வாயின் பெருப்பத்தில் 'சேறும்' 'சகதியும்' நுரை தட்டும்
ஹ ஹ ஹ :-)
Very nice flow.Good article
Very nice flow.Good article
Very nice flow.Good article
Very nice flow.Good article
@ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)
@சித்ரா
@எஸ்.கே
@பிரியமுடன் ரமேஷ்
@anu
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
@எப்பூடி..
நானும் அந்த வீடியோ பார்த்தேன்... அந்தர் பல்டி..
நன்றி
@Tamilbookmark.co.cc
முயற்சிக்கிறேன்.
அன்பின் பாண்டி - பொதுவா இந்த மாதிரி நடக்காது - தொலைக்காட்சியிலே முன்னேற்பாடுகள் எல்லாம் செய்வாங்க - சில சமயம் இப்படித்தான் - சரி சரி
@ cheena :
சரி தான் ... முன்னேற்பாடு இல்லனா இப்டி தான் ஆகும்..
Post a Comment