அசிங்கபட்டான் டா ஆட்டோகாரன் !!!
ஒரு தொலைக்காட்சில , ஒரு நேரடி தொலைபேசி உரையாடல் நிகழ்ச்சிக்கு பங்கு பெற பல பிரபலங்கள் சம்மதம் தெரிவிப்பதற்கு கொஞ்சம் தயக்கம் காட்டுவாங்க.. ஏன்னா வர போற நேயர்கள் என்னென்ன கேள்வி கேட்பாங்கன்னு யாரும் எதிர்பார்க்க முடியாது... ஏதாவது கொஞ்சம் சங்கடப்படுற மாதிரி கேள்வி கேட்டுட்டா கஷ்டம்.. இதுக்காகவே ஒரு ஆள் எப்பவும் ரெடி ய இருப்பாங்க , தொடர்பை துண்டிப்பதற்கு, அல்லது என்ன கேள்வி கேட்க போறீங்க நு கேட்டுட்டு தான் பேச அனுமதிப்பாங்க. சில சமயம் நீங்க இந்த மாதிரி தான் கேட்கணும் செட்-அப் செஞ்சுருவாங்க...
இந்த மாதிரிலாம் எதுவும் பண்ணாம, நம்மள யாரு என்ன கேட்டுடபோறாங்க நு ரொம்ப கவன குறைவா , ஒரு நிகழ்ச்சி பண்ணும் போது , இந்த மாதிரி அசிங்கம் ஏற்படுறதுலாம் ரொம்ப சகஜம் ..
இந்த வீடியோ பாருங்க புரியும்..
இதுக்கு முன்னாடி ஏதோ ஒரு பேட்டில, நம்ம ராஜேந்தர் சார் "Youtube ல அதிகம் பேர் தேடுற name 'T . ராஜேந்தர் ' தான் " னு சொன்ன நியாபகம்.. ஆனா அந்த வீடியோ கு கீழ மக்கள் போடுற கமெண்ட்ஸ் எல்லாம் படிச்சுருப்பாரா நு தெரியல... அப்படி படிச்சு இருந்தா இவருக்கு இந்த அசிங்கம் வந்துருக்காதோ !!!!
டிஸ்கி :
தனிப்பட்ட முறையில் , நானும் அதிகம் Youtube ல தேடுற நேம் "T.Rajendhar" தான். அவரோட குறள் டிவி எப்ப வரும் எப்ப வரும் நு waiting pa..
ஓட்டு போடுவது உங்கள் உரிமை !! உங்கள் உரிமையை யாருக்காகவும் விட்டு கொடுக்காதீர்கள். !!
தங்கள் வருகைக்கு நன்றி..
அன்புடன்,
மதுரை பாண்டி
Showing posts with label வீடியோ. Show all posts

Wednesday, December 1, 2010
Thursday, October 21, 2010
ஓர் உயிர் உருவாகிறது !!! 18+
ஓர் உயிர் உருவாகிறது !!!
10th படிச்சு முடிச்சதும் , அடுத்த +1 ku எந்த குரூப் எடுக்கிறது நு நாம முடிவு எடுக்றதுக்கு முன்னாடி ,நம்ம வீட்ல மகனே நீ இந்த குரூப் தான் எடுக்கணும் முடிவு எடுத்துருவாங்க.. எங்க வீட்லயும் அப்டி தான் !!! அப்பலாம் 10th la 400 மார்க் மேல எடுத்த 1st குரூப் ல ஈசியா சீட் கிடைச்சுரும்.. அதுலயும் 2 பிரிவு இருக்கும்.. ஒண்ணு biology , இன்னொன்னு கம்ப்யூட்டர் சயின்ஸ்.
எனக்கு கம்ப்யூட்டர் சயின்ஸ் படிக்கணும் ஆர்வம் இருந்துச்சு... ஆனா வீட்ல என்னமோ பையன் படிச்சு டாக்டர் ஆகட்டும் நு ஆசைப்பட்டு , biology ல சேர்த்து விட்டுட்டாங்க. (இப்ப வொர்க் பண்றது என்னமோ பொட்டி தட்ற வேலை தான் ) . எங்க டீச்சர் நல்லா தான் கிளாஸ் எடுப்பாங்க.. ஆனா நமக்கு தான் ஏறாது. இப்டியே போயிட்டு இருந்தாலும் , ஒரே ஒரு subject -எ மேடம் கிளாஸ் எடுக்றதுக்கு முன்னாடியே படிச்சு வச்சு இருந்தோம்... அந்த subject -எ எப்டி டீச்சர் எடுக்றாங்க நு பாக்கலாம் நு waiting . அந்த நாளும் வந்துச்சு... ஆனா டீச்சர் இந்த ஒரு சப்ஜெக்ட்-எ நீங்களே படிச்சுகோங்க.. நான் கிளாஸ் எடுக்கலன்னு சொல்லிட்டாங்க.. எங்களுக்கெல்லாம் ஒரே ஏமாற்றம்.. அந்த subject "மனித இனப்பெருக்கம்".
எங்க ஸ்கூல் டீச்சர் மட்டும் தான் அப்டியா ? இல்ல எல்லா ஸ்கூல் டீச்சர்-um அப்டி தானா நு தெரியல.. எக்ஸாம்-லயும் அந்த subject ல ஒரு கேள்வி கூட வரல.. இன்னொரு ஏமாற்றம்.. சரி போகுது,, நான் விசயத்துக்கு வந்துறேன்.. ஒரு அனிமேஷன் வீடியோ கிடைச்சுச்சு இதை பத்தி... ரொம்ப நீட்-அ அனிமேஷன் ல எடுத்து இருக்காங்க.. ஓர் உயிர் உருவாகும் அந்த வீடியோ..
போனஸ் வீடியோ:
How to escape from the boring class .

Thursday, September 23, 2010
மரணத்தை வென்றவன்.
மரணத்தை வென்றவன்..
"நூலிழையில் உயிர் தப்பினேன்" நு சில பேரு சொல்லிருக்ரத நாம கேட்டு இருக்கலாம்.. மரணத்தின் கடைசி நொடி வரைக்கும் போய்ட்டு வந்தேன் நு சில பேரு சொல்லி இருக்றத நாம கேட்டு இருப்போம்... அந்த ஒரு நொடி, இன்னும் சில பேருக்கு சில மறக்க முடியாத நிகழ்வை தந்து இருக்கும்.. சில பேருக்கு ஒரு நொடியில எல்லாம் முடிஞ்சு போயிருக்கும்...
நானும் என் மனைவியும் , டூ வீலர் ல போறப்போ, என் மனைவி பின்னாடி இருந்து "பார்த்து போங்க , மெதுவா போங்க" நு சொல்லிகிட்டே தான் வருவா.. நானும் "டோன்ட் வொர்ரி , ஐ யம் எ குட் டிரைவர்" நு சொல்லிட்டு ,எப்பவும் போல ஓட்டிட்டு போவேன்.. ஆனா சில சமயம், "நாம எவ்ளோ தான் கவனமா போனாலும், எதிர்த்து வர்றவன் , ஒழுங்கா வரலன்ன நாம என்ன பண்ண முடியும்? " நு யோசிப்பேன்.. எல்லாம் ஒரு நம்பிக்கை தான்... நாம ஒழுங்கா போயிட்டு வந்து வீடு போய் சேந்துருவோம்ன்ற நம்பிக்கைல தான் நாம வெளியவே போக வேண்டி இருக்கு,,,
விபத்துல இருந்து உயிர் தப்பிச்சவங்கள பொதுவா "மறு ஜென்மம்" எடுத்து வந்து இருக்றதா சொல்வாங்க... இன்னும் சில பேரு , "விதி, நல்ல நேரம் , தோஷம் , கடவுள் கிருபை " நு அவங்களுக்கு ஏத்த மாதிரி ஏதோ ஒரு பேருல சொல்லிக்குவாங்க. ஒரு தப்பும் செய்யாம , யாரோ ஒருத்தன் செஞ்ச தப்புனால , எத்தனையோ குடும்பம் , அடுத்த வேளை சாப்பாட்டுக்கு வழி இல்லாம கஷ்ட பட்டு இருக்கு... வேலைக்கு போய் இருக்ற நம்ம அப்பா , தனக்காக பொம்மையோடு வருவார் நு காத்துகிட்டு இருக்ற குழந்தை, இன்னைக்கு நைட் "காலேஜ் பீஸ்" கட்டுறதுக்கு பணம் தாரேன்னு சொன்ன "அண்ணன்" , சாயந்தரம் சீக்கிரம் வந்துருவேன் , ரெடியா இரு, கோவில்லுக்கு போகலாம் நு சொன்ன "புருஷன்", பீச் ல வெயிட் பண்ணிட்டு இரு, நான் வந்துட்டு இருக்கேன்னு போன் பண்ண "காதலன்" .. இப்படி பல பேரு வருகைக்காக , பல ஜீவன்கள் எங்கோ ஒரு இடத்தில காத்துட்டு இருக்காங்க நம்பிக்கையோடு!!! அவங்களோட நம்பிக்கை நனவாகிறது நம்ம கைலயும் இருக்கு..
ஒரு நிமிடம்!! இல்லை இல்லை!!! ஒரு நொடி நாம் செய்யும் தவறுக்காக, யாரோ ஒருவர் மட்டும் இல்லாமல், ஒரு குடும்பமே அல்லவா துயரப்பட போகிறது. எனக்கு வந்த ஒரு வீடியோவின் பாதிப்பு தான் இந்த பதிவு...
அந்த வீடியோ கீழே.. இவர்கள் மரணத்தை வென்றவர்கள்..
கூடுமான வரைக்கும் , வாகனத்தை மெதுவா ஓட்டுறதன் மூலமும் , சாலை விதிகளை ஒழுங்காக பின்பற்றுவதன் மூலமும் பெரும்பாலான விபத்துகளை தடுக்க முடியும். கொஞ்சம் கவனமாவும் , விழிப்புடனும் ஓட்டுங்க...
காலம் யாருக்காகவும் காத்து இருக்காது .. ஆனா "காலன்" நமக்காக எப்பவும் காத்துகிட்டு இருப்பான்.. அதை மட்டும் மனசுல வச்சிக்கிட்டு வண்டி ஓட்டுங்க... "safe driving"
இன்றைய பதிவு சிறப்பு/சிரிப்பு வீடியோ:
இந்த பதிவுக்கு சம்பந்தமான வீடியோ தான்... எல்லாம் safety ku தான்.. சீட் பெல்ட் போடுங்கப்பா...
(எனக்கு ரொம்ப பிடிச்ச வீடியோ இது.. )

இன்றைய பதிவு சிறப்பு/

Thursday, September 16, 2010
உட்காந்து யோசிப்பாங்களோ!!
உட்காந்து யோசிப்பாங்களோ!!
ஒரு மாளிகையை பின்புலமாக வைத்துக்கொண்டு , தங்களது அபார திறமையை வெளிப்படுத்திய விதம் ரொம்ப நல்லா இருந்தது .. நண்பர் ஒருவர் என்னிடம் பகிர்ந்து கொண்டது.. இதை தயாரிக்க அந்த கலைஞர்கள் எடுத்து கொண்ட முயற்சிகள் பாராட்டுக்குரியது.. அவர்கள் திறமைக்கும் , அவர்கள் கற்பனை திறனுக்கும் என் பாராட்டு.
அந்த வீடியோ.. (கொஞ்சம் நீளம் தான்!! but worth to watch)
இனிமேல் என்னுடைய பதிவின் இறுதியில் என்னை கவர்ந்த ஒரு குட்டி வீடியோ இணைக்க முடிவு செய்து உள்ளேன்.. ரசித்து மகிழுங்கள்..
இன்றைய சிரிப்பு/சிறப்பு வீடியோ:
தலைப்பு :: உன் நண்பனையும் சந்தேகப்படு !!
ஓட்டு போடுவது உங்கள் உரிமை !! உங்கள் உரிமையை யாருக்காகவும் விட்டு கொடுக்காதீர்கள். !!
தங்கள் வருகைக்கு நன்றி..
அன்புடன்,
மதுரை பாண்டி
Labels:
வீடியோ
Subscribe to:
Posts (Atom)