மைசூர் அரண்மனையில் அப்படி என்ன தான் இருக்கு.. ?
எல்லாரும் கண்டிப்பா மைசூர் அரண்மனை பார்த்துருக்க முடியாது.. அப்படி நேரா போய் பாக்க முடியாதவங்க இனிமேல் வருத்தப்பட வேண்டாம்..
14-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த அரண்மனையின் பிரம்மாண்டம் அபாரமானது.. இரவு நேரத்தில் மின்னொளியில் இதன் அழகு உச்சம். பொதுவாக ஒரு முறை பார்வையிட வெளிநாட்டவர்களுக்கு 200 ரூபாயும் , இந்தியர்களுக்கு 20 ௦ ரூபாயும் வசூலிக்கபடுகிறது.. உங்களுக்காக நான் இலவசமாவே சுத்தி காட்ட போறேன்.. (அதெப்படி ??? அதுக்கு நீங்க ஓட்டு போட்டுட்டு போணும்ல!! )
இங்க கிளிக் பண்ணுன நீங்க நேரா மைசூர் அரண்மனைக்கு போயிறலாம்.. உட்காந்த இடத்திலேயே அரண்மனைய பாக்கலாம்...
பதிவு போனஸ் video :
ஓட்டு போடுவது உங்கள் உரிமை !! உங்கள் உரிமையை யாருக்காகவும் விட்டு கொடுக்காதீர்கள். !!
தங்கள் வருகைக்கு நன்றி..
அன்புடன்,
மதுரை பாண்டி
Showing posts with label mysoore. Show all posts
Showing posts with label mysoore. Show all posts
Wednesday, September 8, 2010
மைசூர் அரண்மனையில் அப்படி என்ன தான் இருக்கு.. ?
Labels:
mysoore
Subscribe to:
Posts (Atom)

