மின்சார மனிதன் !!! அதிசயம் ஆனால் உண்மை !!!
History சானல் ஒளிபரப்பிய உலகின் அதிசய மனிதர்கள் பற்றிய ஒரு வீடியோ எனக்கு கிடைத்தது.. இப்படியும் அதிசய மனிதர்கள் உலகத்துல இருக்காங்களா நு ஆச்சர்யம் தந்தது..
இந்தியா , கொல்லம் என்னும் பகுதியை சார்ந்த "மோகன்" என்பவர் பற்றிய வீடியோ அது.. பார்க்க பார்க்க எனக்குள்ளேயே மின்சாரம் பாய்வது போன்ற உணர்வு.. இவர "கரண்ட் மோகன்" என்று செல்லமாக கூப்பிடுறாங்க.. இவரோட உடம்புல எவ்வளவு மின்சாரம் பாய்ச்சினாலும் இவருக்கு ஒண்ணுமே ஆகிறது இல்ல.. இவரை பற்றி கேள்வி பட்டு, இதன் உண்மை நிலையை பற்றி அறிய "History சேனல் " ல இருந்து ஒரு குழு வந்து , இதை நிரூபித்து , உலகத்துக்கு இந்த அதிசய மனிதரை அறிமுக படுத்தியது..
இதுல ஒரு சுவாரசியமான விஷயம் என்னன்னா , இவரோட தாயார் மரணமடைந்த சோகத்தில , தானும் தற்கொலை பண்ணிக்ரதுக்கு , இவர் தேர்ந்தெடுத்த ஆயுதம் , மின்சாரம்.. தன் மேல் மின்சாரம் பாய்ச்சி தனை மாய்த்துக்கொள்ள முயன்ற போது தான் , இவருக்கு இப்டி ஒரு power இருக்கிறது இவருக்கு தெரிய வந்துருக்கு...
இவர் பண்றத , நாமலாம் நினைச்சு கூட பாக்க முடியாது.. இதை யாரும் try பண்ணாதீங்க.. ரொம்ப ஆபத்து...
அந்த வீடியோ கீழே...
இந்தியாவின் அடுத்த பெருமை!! உண்மையிலேயே மின்சார கண்ணன் நு சொன்னா , இந்த கரண்ட் மோகன் தான்!!!
ஓட்டு போடுவது உங்கள் உரிமை !! உங்கள் உரிமையை யாருக்காகவும் விட்டு கொடுக்காதீர்கள். !!
தங்கள் வருகைக்கு நன்றி..
அன்புடன்,
மதுரை பாண்டி
Showing posts with label adhisayam. Show all posts
Showing posts with label adhisayam. Show all posts
Thursday, September 9, 2010
மின்சார மனிதன் !!! அதிசயம் ஆனால் உண்மை !!!
Labels:
adhisayam
Subscribe to:
Posts (Atom)
