Thursday, September 16, 2010

உட்காந்து யோசிப்பாங்களோ!!



உட்காந்து யோசிப்பாங்களோ!! 



                  ஒரு மாளிகையை பின்புலமாக வைத்துக்கொண்டு , தங்களது அபார திறமையை வெளிப்படுத்திய விதம் ரொம்ப நல்லா இருந்தது  .. நண்பர் ஒருவர் என்னிடம் பகிர்ந்து கொண்டது.. இதை தயாரிக்க அந்த கலைஞர்கள் எடுத்து கொண்ட முயற்சிகள் பாராட்டுக்குரியது.. அவர்கள் திறமைக்கும் , அவர்கள் கற்பனை திறனுக்கும் என் பாராட்டு. 


அந்த வீடியோ.. (கொஞ்சம் நீளம் தான்!! but worth to watch)






             இனிமேல் என்னுடைய  பதிவின் இறுதியில் என்னை கவர்ந்த ஒரு குட்டி வீடியோ இணைக்க முடிவு செய்து உள்ளேன்.. ரசித்து மகிழுங்கள்.. 


இன்றைய சிரிப்பு/சிறப்பு வீடியோ:

தலைப்பு :: உன் நண்பனையும் சந்தேகப்படு !! 






ஓட்டு போடுவது உங்கள் உரிமை !! உங்கள் உரிமையை யாருக்காகவும் விட்டு கொடுக்காதீர்கள். !!

தங்கள் வருகைக்கு நன்றி..

அன்புடன்,
மதுரை பாண்டி

5 comments:

சிவராம்குமார் said...

இந்த மாதிரி கவுத்து விட நண்பர்களை தவிர யாரால முடியும் ;-) ஹா ஹா ஹா!

சிவராம்குமார் said...

கமென்ட் போடும்போது "word verification" வருது... அதை எடுத்து விட்டுடுங்க!

மதுரை பாண்டி said...

நன்றி சிவா!! சொன்ன மாதிரி பண்ணிட்டேன்..

அப்பாவி தங்கமணி said...

nalla work andha building video

மதுரை பாண்டி said...

@அப்பாவி தங்கமணி
super workunga adhu...

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...
 

Blog Template by YummyLolly.com - Header made with PS brushes by gvalkyrie.deviantart.com
Sponsored by Free Web Space