Monday, February 7, 2011

காப்பி அடிக்கும் இசை அமைப்பாளர்கள் மற்றும் பலர்

காப்பி அடிக்கும் இசை அமைப்பாளர்கள் , மற்றும் பலர் :

                நமக்கு ஒரு சில பாடல்களை மிகவும் பிடிக்கும்.. குறிப்பிட்ட அந்த பாடல்களை நாம் விரும்பி கேட்போம்.. நம்முடைய favorite பாடல்களாக கூட இருக்கும்.. ஆனால் அந்த பாடல்கள் எங்கே இருந்தோ உருவப்பட்டு தான் இங்கு வந்தது என்று தெரிய வரும்போது நம்மை அறியாமலேயே அந்த இசை அமைப்பாளர்கள் மேல் கோவம் வருவதை தவிர்க்க முடியாது.. அப்படி எனக்கு மிகவும் பிடித்த பாடல்கள் சில , வேறு இசை அமைப்பாளர்களிடம் இருந்து இவர்கள் காபி அடித்த சில பாடல்கள் இங்கே தொகுத்து இருக்கிறேன்.. (தேவா பாடல்களை இங்கே தவிர்த்து இருக்கிறேன்... அந்த லிஸ்ட் ரொம்ப பெருசு )..

இசை காப்பிகள்  :
 
பாடல் : கைய புடி
இசை அமைப்பாளர் : டி.இமான்.
படம் : மைனா

பாடல் : அவள் அப்படி ஒன்றும் அழகில்லை,
படம் : அங்காடி தெரு.
இசை : விஜய் ஆண்டனி

பாடல் : கல்லை மட்டும் கண்டால்
படம் : தசாவதாரம்
இசை : ஹிமேஷ் 
காட்சி காப்பி :

காட்சி : வடிவேலு காமெடி
படம்: போக்கிரி
இயக்கம் : பிரபு தேவா


காட்சி : கண் தெரியாத ஒருவருக்கு அசின் உதவும் காட்சி.
படம் : கஜினி
இயக்கம் : முருகதாஸ் 
பாடல் வரிகள் (காபி என்று சொல்ல முடியாது.. ஆனால் ஒரே வரிகள் ) இன்னும் நிறைய இருக்கு.. முடிந்தால் இன்னொரு பதிவில் தொடர்கிறேன்..

ஓட்டு போடுவது உங்கள் உரிமை !! உங்கள் உரிமையை யாருக்காகவும் விட்டு கொடுக்காதீர்கள். !!

தங்கள் வருகைக்கு நன்றி..

அன்புடன்,
மதுரை பாண்டி

12 comments:

பாலா said...

அடப்பாவிங்களா யாரையுமே நம்ப முடியலயே?

தமிழ்வாசி - Prakash said...

என்னய்யா இதெல்லாம் பெருசா எடுத்துக்கிட்டு.

Chitra said...

.. அந்த மைனா சாங், இருந்தாலும் டூ மச். They have translated the lyrics too... :-(
தொடர்ந்து இப்படி பதிவுகள் போட்டு, வெளிச்சத்துக்கு கொண்டு வாங்க.

மதுரை சரவணன் said...

unmaiya velichcha patuththina un isai arivukku vaalththukkal.

ஆனந்தி.. said...

சில காணொளிகள் இதில் பார்த்திருக்கேன் னாலும் அந்த போக்கிரி மற்றும் கஜினி காப்பி:))) ..அட பாவிங்களா..படத்திலேயே அது தான் பாண்டி எனக்கு ரொம்ப பிடிச்ச ஸீன்..:)) சுத்தம் போங்க...பிரபு தேவா..விஜய் அண்டோனி எல்லாம் காப்பி அடிக்கவே பிறந்தவங்க..அதுவும் விஜய் அண்டோனி யின் சில பாட்டுகள் அக்மார்க் வரிகள் கூட தமிழ் படுத்தப்பட்டு இருக்கும் . பட் எனக்கு ஒரிஜினல் version இல் தான் கேட்க பிடிக்கும்..ss மியூசிக்.v மியூசிக்,m டிவி இல் இந்த காப்பி பத்தியே ஒரு ப்ரோக்ராம் போடுறாங்க மதுரை பாண்டி..:)))

! சிவகுமார் ! said...

>>> பாண்டி, இவை எங்கிருந்து லபக்கப்பட்டது என்று அந்த படத்தின் பெயர் மற்றும் விவரங்களை மேலும் தரவும். இதுபோன்ற பதிவுகளை தங்களிடம் தொடர்ந்து எதிர்பார்க்கிறேன்.

yusuf said...

Good Job dude. please keep on do this.. we will learn more about the tamil copied movies & songs. thanks lot

techarun said...

reliance theme music is copied from "SHAKESPEARE IN LOVE" film back ground....

Akila..Akila Song from nerukku..ner (maniratnam film)is copied from song named "Buffalo Soldier"

june ponal song from unnale unnale is copied from english Album named BLUE and the song is "ALL RISE"

நா.மணிவண்ணன் said...

அடப்பாவிகளா அப்படியே ஈஅடிச்சான் காப்பியால இருக்கு

Anonymous said...

காப்பி அடிச்சிதை காப்பி அடிக்க முடியாத அளவுக்கு சொல்லியிருக்கீங்க...

பதிவுலகில் பாபு said...

சூப்பர் பதிவுங்க நண்பரே.. எல்லாமே இங்கே காப்பிதான்..

krishy said...

அருமையான பதிவு ...
உங்கள் பதிவுகளை DailylLib ல் இணைத்து பயன் பெறுங்கள். DailyLib செய்தி தாள் வடிவமைப்பு உங்கள் பதிவுகளை அழகாக வெளிகாட்டும்

தமிழ்.DailyLib

we can get more traffic, exposure and hits for you

To link to Tamil DailyLib Logo or To get the Vote Button
தமிழ் DailyLib Vote Button

உங்கள் பதிவுகளை இணைத்து பயன் பெறுங்கள்

நன்றி
தமிழ்.DailyLib

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...
 

Blog Template by YummyLolly.com - Header made with PS brushes by gvalkyrie.deviantart.com
Sponsored by Free Web Space