Saturday, October 2, 2010

கலக்கலோ கலக்கல்- ஒரு மாணவனின் கலக்கல் பதில்


  • கலக்கலோ கலக்கல்- ஒரு மாணவனின் கலக்கல் பதில்

   ஒரு மாணவனின் கலக்கல் பதில்

                            எக்ஸாம் வர போகுதுன்னு சொன்னால் தான், நாமலாம் "புக்"கவே  எடுக்ற ஆளு. ஆனாலும் எக்ஸாம் ரிசல்ட் வாரப்ப , நல்ல மார்க் எடுத்து பாஸ் ஆகிடுவோம்... நான் காலேஜ் படிக்றப்ப , என்னோட காலேஜ் ல monthly ,monthly இன்டெர்னல் எக்ஸாம் வச்சுருவாங்க... (ஆனா எதுக்கு வைக்றாங்க நு தெரியாது.. ஒருத்தனும் ஒழுங்கா எழுத போறது கிடையாது.. ) என் கூட படிச்ச friend ஒருத்தன் இருக்கான். கொஞ்சம் குசும்பு பிடிச்சவன்... எக்ஸாம் பேப்பர் ல கண்ட படி எழுதி வச்சுருவான் ... அதிலயும் தமிழ் எக்ஸாம் நா கேட்கவே வேண்டாம்... அய்யா தாறுமாறா எழுதுவார்...

                             எல்லா எக்ஸாம் - kum அந்த கேள்விக்கு சம்பந்தமா ஒரு சினிமா பாட்டை எழுதி வச்சுருவான்  . தமிழ் மேடம் பயங்கர டென்ஷன் ஆயிடுவாங்க நு சொல்லி தான் தெரியனுமா!!! கீழ உள்ளது இதே மாதிரி ஒரு பய புள்ள எக்ஸாம் எழுதுன பேப்பர்..,
ஆனாலும்  ரொம்ப நகைச்சுவை உணர்வோட தான் எழுதி இருக்கான்,.. என்ன ஒண்ணு!!! அந்த டீச்சர் மட்டும் சிரிச்சு இருப்பாங்களான்னு தெரியாது..

(படங்கள் பெரிதாக பார்க்க கிளிக்கவும்  ) (இதை எனக்கு பகிர்ந்த நண்பருக்கு நன்றி)

மகிழ்ச்சி மலரட்டும்..

பதிவு சிறப்பு/சிரிப்பு வீடியோ:

டைட்டில் :

Does this ever happen to you in the morning?

ஓட்டு போடுவது உங்கள் உரிமை !! உங்கள் உரிமையை யாருக்காகவும் விட்டு கொடுக்காதீர்கள். !!

தங்கள் வருகைக்கு நன்றி..

அன்புடன்,
மதுரை பாண்டி

11 comments:

Anonymous said...

mela irukkura nanbaroda kusubavida keezha kurangu thannai thaane kannaadiyila paathu alariyadichukittu oduradha paathu sirichutten vayiru kulunga (thoppai athaan )pagirvukku nanri madurai paandi avargale( vimal from fr)

என்.ஆர்.சிபி said...

:)) Good Student!

Empiric RaaGo said...

arumai ... naanum intha maathiri seventh standard padikirappavaiyae geography paperla yeluthi irukkaen .. aanal antha paththu maark kelvikku 9 mark varai poattu vaiththirunthathu thiruthiya aasiriyarin asaathiya thunichal ... athai paththiramaaga vaithirunthu +1 padikkum poluthu school fulla ulava vittu principal varai poi high light aanathu en thunichal .....

மதுரை பாண்டி said...

@Vimal :
Thanks for the comments. Keep enjoy

@என்.ஆர்.சிபி :
Thanks for the comments

@Empiric RaaGo :
apdiye unga exam paperayum post panalame!!!

ஈரோடு தங்கதுரை said...

நல்ல கருத்துக்கள், வாழ்த்துக்கள் . அப்புறம் , ஜெயா டிவி -ல் மக்கள் அரங்கம் நிகழ்ச்சியில் நான் பேசியதை ஒரு பதிவாக போட்டுள்ளேன் . அதையும் ஒரு நடை வந்து பார்த்துவிட்டு போங்கள். http://erodethangadurai.blogspot.com/

ஜிஜி said...

Good Student! இப்படியும் இருக்காங்க..
நகைச்சுவையான பதிவு.

கவிதை காதலன் said...

யப்ப்பாஆஆஆஆஅ.. முடியல..

அப்பாவி தங்கமணி said...

எப்பா சாமி... அந்த பிரெண்ட் எந்த ஊர்ல இருக்காருன்னு சொல்லுங்க... அந்த பக்கம் தலை வெச்சு கூட படுக்க மாட்டேன்... தெய்வங்கப்பா... "ஆ"க்கு ஏன் கால் போடக்கூடாதுன்னு கேட்ட என் உடன்பிறப்பே பரவால்லடா சாமி... மீ எஸ்கேப்...ஹா ha ஹா

Chitra said...

ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா....... சான்சே இல்லை...... தமிழை "வெட்டி" காப்பாத்திட்டாரு! இப்போ என்ன செய்து கொண்டு இருக்கிறார்? அவருக்கு என்றும் மகிழ்ச்சி மலரட்டும்.

தியாவின் பேனா said...

அருமையான நகைச்சுவைப் பதிவு

cheena (சீனா) said...

அன்பின் பாண்டி - நல்லாவே இருக்கு - பயலும் சரி - புரங்கும சரி - ரசிக்கலாம் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...
 

Blog Template by YummyLolly.com - Header made with PS brushes by gvalkyrie.deviantart.com
Sponsored by Free Web Space