மைசூர் அரண்மனையில் அப்படி என்ன தான் இருக்கு.. ?
எல்லாரும் கண்டிப்பா மைசூர் அரண்மனை பார்த்துருக்க முடியாது.. அப்படி நேரா போய் பாக்க முடியாதவங்க இனிமேல் வருத்தப்பட வேண்டாம்..
14-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த அரண்மனையின் பிரம்மாண்டம் அபாரமானது.. இரவு நேரத்தில் மின்னொளியில் இதன் அழகு உச்சம். பொதுவாக ஒரு முறை பார்வையிட வெளிநாட்டவர்களுக்கு 200 ரூபாயும் , இந்தியர்களுக்கு 20 ௦ ரூபாயும் வசூலிக்கபடுகிறது.. உங்களுக்காக நான் இலவசமாவே சுத்தி காட்ட போறேன்.. (அதெப்படி ??? அதுக்கு நீங்க ஓட்டு போட்டுட்டு போணும்ல!! )
இங்க கிளிக் பண்ணுன நீங்க நேரா மைசூர் அரண்மனைக்கு போயிறலாம்.. உட்காந்த இடத்திலேயே அரண்மனைய பாக்கலாம்...
பதிவு போனஸ் video :
ஓட்டு போடுவது உங்கள் உரிமை !! உங்கள் உரிமையை யாருக்காகவும் விட்டு கொடுக்காதீர்கள். !!
தங்கள் வருகைக்கு நன்றி..
அன்புடன்,
மதுரை பாண்டி
Wednesday, September 8, 2010
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
அடுத்த மாதம் போவதற்கு ticket புக் பண்ணி இருக்கேன்.
Really worth to watch!!
Post a Comment