Wednesday, September 8, 2010

மைசூர் அரண்மனையில் அப்படி என்ன தான் இருக்கு.. ?

மைசூர் அரண்மனையில் அப்படி என்ன தான் இருக்கு.. ?





                                 எல்லாரும் கண்டிப்பா மைசூர் அரண்மனை பார்த்துருக்க முடியாது.. அப்படி நேரா போய் பாக்க முடியாதவங்க இனிமேல் வருத்தப்பட வேண்டாம்..

                  14-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த அரண்மனையின் பிரம்மாண்டம் அபாரமானது.. இரவு நேரத்தில் மின்னொளியில் இதன் அழகு உச்சம். பொதுவாக ஒரு  முறை பார்வையிட வெளிநாட்டவர்களுக்கு 200 ரூபாயும் , இந்தியர்களுக்கு 20 ௦ ரூபாயும் வசூலிக்கபடுகிறது.. உங்களுக்காக  நான் இலவசமாவே சுத்தி காட்ட போறேன்.. (அதெப்படி ???  அதுக்கு நீங்க ஓட்டு போட்டுட்டு போணும்ல!! )

       இங்க கிளிக் பண்ணுன நீங்க நேரா மைசூர் அரண்மனைக்கு போயிறலாம்.. உட்காந்த இடத்திலேயே அரண்மனைய பாக்கலாம்...

பதிவு போனஸ் video :

                    
ஓட்டு போடுவது உங்கள் உரிமை !! உங்கள் உரிமையை யாருக்காகவும் விட்டு கொடுக்காதீர்கள். !!

தங்கள் வருகைக்கு நன்றி..

அன்புடன்,
மதுரை பாண்டி

2 comments:

சசிகுமார் said...

அடுத்த மாதம் போவதற்கு ticket புக் பண்ணி இருக்கேன்.

Madurai pandi said...

Really worth to watch!!

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...
 

Blog Template by YummyLolly.com - Header made with PS brushes by gvalkyrie.deviantart.com
Sponsored by Free Web Space