Thursday, October 21, 2010

ஓர் உயிர் உருவாகிறது !!! 18+

ஓர் உயிர் உருவாகிறது !!!

                                  10th படிச்சு முடிச்சதும் , அடுத்த +1 ku எந்த குரூப் எடுக்கிறது நு நாம முடிவு எடுக்றதுக்கு முன்னாடி ,நம்ம வீட்ல மகனே நீ இந்த குரூப் தான் எடுக்கணும் முடிவு எடுத்துருவாங்க.. எங்க வீட்லயும் அப்டி தான் !!! அப்பலாம் 10th la 400 மார்க் மேல எடுத்த 1st குரூப் ல ஈசியா சீட் கிடைச்சுரும்.. அதுலயும் 2 பிரிவு இருக்கும்.. ஒண்ணு biology   , இன்னொன்னு கம்ப்யூட்டர் சயின்ஸ்.

                                     எனக்கு கம்ப்யூட்டர் சயின்ஸ் படிக்கணும் ஆர்வம் இருந்துச்சு... ஆனா வீட்ல என்னமோ பையன் படிச்சு டாக்டர் ஆகட்டும் நு ஆசைப்பட்டு , biology ல சேர்த்து விட்டுட்டாங்க. (இப்ப வொர்க் பண்றது என்னமோ பொட்டி தட்ற வேலை தான் ) . எங்க டீச்சர் நல்லா தான் கிளாஸ் எடுப்பாங்க.. ஆனா நமக்கு தான் ஏறாது. இப்டியே போயிட்டு இருந்தாலும் , ஒரே ஒரு subject -எ மேடம் கிளாஸ் எடுக்றதுக்கு முன்னாடியே படிச்சு வச்சு இருந்தோம்... அந்த subject -எ எப்டி டீச்சர் எடுக்றாங்க நு பாக்கலாம்  நு waiting . அந்த நாளும் வந்துச்சு... ஆனா டீச்சர் இந்த ஒரு சப்ஜெக்ட்-எ நீங்களே படிச்சுகோங்க.. நான் கிளாஸ் எடுக்கலன்னு   சொல்லிட்டாங்க.. எங்களுக்கெல்லாம் ஒரே ஏமாற்றம்.. அந்த subject "மனித இனப்பெருக்கம்".

                         எங்க ஸ்கூல் டீச்சர் மட்டும் தான் அப்டியா ? இல்ல எல்லா ஸ்கூல் டீச்சர்-um அப்டி தானா நு  தெரியல.. எக்ஸாம்-லயும் அந்த subject ல ஒரு கேள்வி கூட வரல.. இன்னொரு ஏமாற்றம்.. சரி போகுது,, நான் விசயத்துக்கு வந்துறேன்.. ஒரு அனிமேஷன் வீடியோ கிடைச்சுச்சு இதை பத்தி... ரொம்ப நீட்-அ அனிமேஷன் ல எடுத்து இருக்காங்க.. ஓர் உயிர் உருவாகும் அந்த வீடியோ..



போனஸ் வீடியோ:
                       How to escape from the boring class .


ஓட்டு போடுவது உங்கள் உரிமை !! உங்கள் உரிமையை யாருக்காகவும் விட்டு கொடுக்காதீர்கள். !!

தங்கள் வருகைக்கு நன்றி..

அன்புடன்,
மதுரை பாண்டி

9 comments:

தமிழ் உதயம் said...

உயிர் உருவாகும் வீடியோ அற்புதம்.

எஸ்.கே said...

இப்படி பள்ளிகளில் சொல்லிக் கொடுக்காததும் பெரிய குறையே. விடீயோ மிக அருமை!

Anonymous said...

உயிர் உருவாகும் வீடியோ - நன்றி!!

எப்பூடி.. said...

//எங்க ஸ்கூல் டீச்சர் மட்டும் தான் அப்டியா ? இல்ல எல்லா ஸ்கூல் டீச்சர்-um அப்டி தானா நு தெரியல..//

ஹிஹி, எங்க டீச்சர் ரொம்ப நல்லவங்க :-)

Madurai pandi said...

Thanks to all people for ur encouraging comments..

மதுரை சரவணன் said...

வீடியோ மிக அருமையாக நீங்கள் படிக்காததை விளக்குகிறது... பகிர்வுக்கு நன்றி. வாழ்த்துக்கள்

Madurai pandi said...

நன்றி மதுரை சரவணன்!!! வருகைக்கும் கருத்துக்கும்!!

cheena (சீனா) said...

அன்பின் பாண்டி - அருமை அருமை -இரண்டுமே அருமை - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

Madurai pandi said...

@cheena:

nandri..

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...
 

Blog Template by YummyLolly.com - Header made with PS brushes by gvalkyrie.deviantart.com
Sponsored by Free Web Space