பொதுவா நம்ம ஊரு ஆளுங்க வெளி நாட்ட பத்தி ரொம்ப புகழ்ந்து பேசுவாங்க. எனக்கு ஒண்ணு மட்டும் புரியல !! நம்ம ஊருல இல்லாத எதை இவுங்க புதுசா மத்த நாட்டுல கண்டுட்டாங்க நு !!
அங்க போயிடு வந்தத பெருமையா போட்டோ எடுத்துட்டு வந்து facebook ல upload பண்ணி சீன் காட்டுவாங்க.. அதுக்கு நாம கமெண்ட் வேற போடணும் நு எதிர் பார்ப்பானுங்க ..
நம்ம ஊரு போடோஸ் கொஞ்சம் பாருங்க !! உங்களுக்கே புரியும்!!
Jog falls
Paddy fields in konkan
Pune to Shrivardhan bus
Rice fields in chiplun
Marleshwar waterfall
Mumbai-Goa Highway near Kashedi ghat
Karwar Beach .
Malvan
Doodhsagar waterfall, Goa
Ganpatiphule beach
Amboli ghat
இதெல்லாம் ரொம்ப கம்மி தாங்க. இன்னும் எவ்வளவோ இருக்கு!! முதல்ல நம்ம ஊர முழுசா சுத்தி பார்த்துட்டு அப்பறம் போங்க வெளி நாட்டுக்கு!!!
உங்கள் வருகைக்கு நன்றி!!
பாண்டி
Tuesday, August 31, 2010
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
super madurai karan .....
thanks for refreshing our eyes ,,,
Rockfort RaaGo
nandri Rockfort
அன்பின் பாண்டி - அருமையான படங்கள் - ஒவ்வொண்ணைப் பத்தியும் - சுத்திப் பாத்த இடங்களைப் பத்தி எழுதலாமே ! - நல்வாழ்த்துகள் பாண்டி - நட்புடன் சீனா
Post a Comment