Wednesday, September 8, 2010

2014 -- ஒரு சிறப்பு பார்வை !!

2014 -- ஒரு சிறப்பு பார்வை !!



                              என்னடா 2012 அ பத்தி கேள்விப்படிருகோம் !! இது என்ன புதுசா 2014 நு புது படம் எதுவும் வர போகுதா நு நினைக்கலாம்...2014 ல நம்ம life style எப்படி இருக்கும்.. எந்த மாதிரி புது டெக்னாலஜி வந்திருக்கும் நு பாக்கலாம்..

 இந்த வீடியோ ஒரு சாம்பிள் தான்... இன்னும் நிறைய மாற்றம் வரும் நு எதிர்பார்க்கலாம்...


                                 ச்ச !! எப்டி எல்லாம் யோசிகிறான்கப்பா!!! நானும் ஏதாவது புதுசா யோசிக்கலாம் நு பாக்றேன்,, ஒன்னும் வரவே மாட்டேன்குது... என்னோட ஆபீஸ் ல "ஏதாவது புது ஐடியா இருந்தா "log" பண்ணுங்க... ஐடியா நல்ல இருந்தா "pattern" register பண்ணலாம்" நு சொல்றாங்க,, ஊஹும்!! ஒன்னும் தேற மாட்டேன்குது!!

             நாமலாம் எப்ப தான் அடுத்த லெவல் போகுறது!!!

இது போனஸ் வீடியோ!!


             பிடிச்சு இருந்தா ஓட்டு போட்டு போங்க..

அன்புடன்,
மதுரை பாண்டி...

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...
 

Blog Template by YummyLolly.com - Header made with PS brushes by gvalkyrie.deviantart.com
Sponsored by Free Web Space